ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி : இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது

Oct 15 2017 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா 2 ஆட்டத்தில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. ஜப்பான், வங்காளதேச அணிகளை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. இந்திய அணி இன்று தனது கடைசி 'லீக்' ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது. இப்போட்டி மாலை 5 மணிக்கு டாக்காவில் உள்ள Maulana Bhashani தேசிய விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியின் முடிவு பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00