மகேந்திரசிங் தோனி கால்பந்து விளையாட்டு மைதானத்தில் களைப்படைந்த நிலையில் மகள் ஸிவா குடிக்க தண்ணீர் கொடுத்த வீடியோ காட்சி

Oct 16 2017 5:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கிரிக்‍கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கால்பந்து விளையாட்டு மைதானத்தில் களைப்படைந்த நிலையில், அவரது மகள் ஸிவா, குடிக்‍க தண்ணீர் கொடுத்த வீடியோ காட்சி, இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்திய கிரிக்‍கெட் அணி வீரர்களுக்‍கும், திரைப்பட நட்சத்திரங்களுக்‍கும் இடையே கால்பந்தாட்ட போட்டி மும்பையில் நடைபெற்றது. ஆட்டத்தின் இடைவெளியின்போது, தோனிக்‍கு அவரது மகள் ஸிவா, மைதானத்திற்கு வந்து தண்ணீர் கொடுத்தாள். மகளுக்கு சமமாக அமர்ந்து தோனியும் தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டு அன்புடன் பேசும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00