சீனாவில் 2022-ம் ஆண்டு நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்‍ போட்டிக்‍கான ஒலிம்பிக்‍ சின்னம் வெளியீடு

Dec 16 2017 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

2018-ம் ஆண்டுக்‍கான குளிர்கால ஒலிம்பிக்‍ போட்டிகள் தென்கொரியாவில் நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, 2022-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்‍ போட்டிகள் மற்றும் பாராலிம்பிக்‍ போட்டிகள் சீனாவின் Beijing-ல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி, போட்டிக்‍கான அதிகாரப் பூர்வ சின்னம் தலைநகர் Beijing-ல் நடைபெற்ற வண்ணமயமான விழாவில் வெளியிடப்பட்டது. இந்த சின்னத்தில் குளிர்காலம் என்ற பொருள் கொண்ட Dong என்ற கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. சீனாவின் பிரபல ஓவியரான Lin Cunzhen இந்த சின்னத்தை வடிவமைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், பிரபல விளையாட்டு வீரர்கள், போட்டிக்‍கான ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00