இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமண வரவேற்பு : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

Dec 22 2017 11:01AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. இதனைதொடர்ந்து டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் உட்பட குறிப்பிட்ட சில முக்கிய பிரமுகர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00