இத்தாலியில் நடைபெற்ற உலக்‍கோப்பை skicross பனிச்சறுக்‍கு போட்டியில், சுவிட்ஸர்லாந்து வீரர் Marc Bischofberger வெற்றி

Dec 23 2017 11:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலி நாட்டின் Innichen நகரின் மலைப்பாங்கான பகுதியில் உலக்‍கோப்பை skicross பனிச்சறுக்‍கு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சறுக்‍கு பாதையில், வீரர்கள் தங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தி அதிவேகமாக பனிச்சறுக்‍கில் ஈடுபட்டனர். இந்தப் போட்டியில், சுவிட்ஸர்லாந்து வீரர் Marc Bischofberger, 202 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தினர். ஆஸ்திரிய வீரர்கள் Wahrstoetter, Thomas Zangerl அடுத்த 2 இடங்களை பிடித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00