ஐ.பி.எல். கிரிக்‍கெட் போட்டிக்‍கான ஏலம் - இங்கிலாந்து அணியின் பென்ஸ்டோக்ஸை 12 கோடியே 50 லட்ச ரூபாய்க்‍கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

Jan 27 2018 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.பி.எல். கிரிக்‍கெட் போட்டிக்‍கான ஏலம் தொடங்கியது. இங்கிலாந்து அணியின் பென்ஸ்டோக்ஸ்ஸை 12 கோடியே 50 லட்ச ரூபாய்க்‍கு எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

பதினோராவது ஐ.பி.எல். கிரிக்‍கெட் போட்டி ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. நீண்ட நாட்களுக்‍குப் பிறகு தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது. இந்நிலையில், ஐ.பி.எல். அணிகளுக்‍கு வீரர்களை ஏலம் எடுக்‍கும்பணி இன்று நடைபெற்றது. இதில், இங்கிலாந்தைச் சேர்ந்த பென்ஸ்டோக்‍ஸை 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்‍கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. தமிழக வீரர் அஸ்வினை 7 கோடியே 60 லட்சத்திற்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. அதிரடி ஆட்டக்‍காரரான மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த கிறிஸ் கெய்லை ஏலத்தில் எடுக்‍க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00