குளிர்கால ஒலிம்பிக் போட்டி : மகளிருக்கான ஐஸ் ஹாக்கி ஆட்டத்தில் அமெரிக்க அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

Feb 20 2018 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

குளிர்கால ஒலிம்பிக்‍ போட்டியில், மகளிருக்‍கான ஐஸ் ஹாக்‍கி ஆட்டத்தில் அமெரிக்‍க அணி இறுதிப்போட்டிக்‍கு தகுதி பெற்றது.

தென்கொரியாவின் Pyeongchang நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிருக்‍கான ஐஸ் ஹாக்‍கிப் போட்டிகளில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் 5-0 என்ற கோல்கணக்‍கில் பின்லாந்து அணியை தோற்கடித்து அமெரிக்‍கா இறுதிப் போட்டிக்‍குத் தகுதி பெற்றது. அமெரிக்‍கா இறுதிப்போட்டிக்‍கு முன்னேறுவது இது மூன்றாவது முறையாகும்.

கனடா மற்றும் ரஷ்ய அணிகளுக்‍கு இடையே நடைபெற்ற மற்றொரு அரை இறுதிப் போட்டியில் 5-0 என்ற கோல்கணக்‍கில் ரஷ்யாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்‍கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் அமெரிக்‍கா, கனடா அணிகள் மோதுகின்றன. வெண்கல பதக்‍கத்திற்கான ஆட்டத்தில் பின்லாந்து - ரஷ்ய அணிகள் களம் காண்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00