அமெரிக்காவில் முதியவர்களுக்கான ஓட்டப்போட்டி : 102 வயதான மூதாட்டி பங்கேற்று சாதனை

May 1 2018 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவில் முதியவர்களுக்கான ஓட்டப்போட்டியில் 102 வயதான மூதாட்டி பங்கேற்று சாதனை படைத்தார்.

அமெரிக்‍காவின் 102 வயது மூதாட்டி Ida Keeling என்பவர், தனது 67 வயதில் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்கத் தொடங்கினார். பின்னர் தொடர்ச்சியாக தடகள விளையாட்டில் கலந்துகொண்டார். தனது 95- வது வயதில் 100 மீட்டர் போட்டிகளில் பங்கேற்று அதில் சிறப்பாக செயல்பட்டு உலக சாதனை படைத்தார். தொடர்ந்து தனது 100வது வயதில் 100 மீட்டர் தூரத்தை கடந்து ஓடி, தமது சாதனையை அவரை முறியடித்தார். தற்போது 102 வயதாகும் Ida Keeling, 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று மீண்டும் புதிய சாதனை படைத்து அசத்தினார்.

தமது விடா முயற்சிக்கு முறையான உடற்பயிற்சியே முக்கியக் காரணம் என Ida Keeling தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00