மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்திற்கு ஸ்பெயினின் ரஃபேல் நடால் முன்னேற்றம்

May 11 2018 11:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், காலிறுதிக்‍கு முந்தைய சுற்றில் Diego Schwartzman-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால், 6-3, 6-4 என்ற நேர் செட்கணக்‍கில் வெற்றி பெற்று காலிறுதிக்‍கு முன்னேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00