உலகக்கோப்பை கால்பந்து : மெக்சிகோவில் நட்சத்திர வீரர்களான மெஸ்சி, நெய்மர், கிறிஸ்டினோ ரொனால்டோ முகமூடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்

May 16 2018 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக்கோப்பை கால்பந்து ரசிகர்களுக்கு விற்பனை செய்வதற்காக, மெக்சிகோ தொழிற்சாலை ஒன்றில், நட்சத்திர வீரர்களான மெஸ்சி, நெய்மர்,​ Cristiano Ronaldo ஆகியோரின் முகமூடிகளை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் அடுத்த மாதம் 14-ஆம் தேதி தொடங்கவுள்ளது. கால்பந்தாட்டத்தின் போது, ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான வீரர்களின் முகமூடியை அணிந்து கொண்டு போட்டியை ரசிப்பது வழக்கம். இதை பயன்படுத்தி ரசிகர்களுக்கு விற்பனை செய்ய மெக்சிகோ தொழிற்சாலை ஒன்று, நட்சத்திர வீரர்களான மெஸ்சி, நெய்மர், Cristiano Ronaldo போன்றவர்களின் முகமூடியை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இவர்களுடன் கால்பந்து முன்னாள் ஜாம்பவான் பீலே, மாரடோனா, ஷிடேன், சுவாரஸ், இப்ராஹிமோவிச், பிராங்க் ரிபெரி, ஹெர்ணான்டஸ் லோசானோ, ஜார்ஜ் காம்போஸ் ஆகியோருடைய முகமூடியை தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முகமூடியும் 13 டாலருக்கு விற்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00