ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச சைக்கிள் பந்தயம் : தென் ஆப்பிரிக்க வீரர் டேரில் இம்பே முதலிடம் பிடித்தார்

Jun 5 2018 6:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச சைக்‍கிள் பந்தயத்தில், தென் ஆப்பிரிக்‍க வீரர் Daryl Impey முதலிடம் பிடித்தார்.

ஃபிரான்ஸ் நாட்டில் Criterium du Dauphine என்ற பெயரில் சர்வதேச சைக்‍கிள் பந்தயம் நடைபெற்று வருகிறது. பல்வேறு சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டியில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளன. இதன் முதல் சுற்று, Valence- இல் இருந்து Saint Just-Saint Rambert நகருக்‍கு 179 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. இயற்கை எழில் கொஞ்சும் மலைபாங்கான சாலையில் நடைபெற்ற இந்த பந்தயத்தில், வீரர்கள் ஒருவரையொருவர் முந்திச் செல்லும் வகையில், தங்களது சைக்‍கிளை அதிவேகமாக இயக்‍கினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில், பந்தய தூரத்தை 4 மணி 24 நிமிடம் 26 வினாடிகளில் கடந்து, தென் ஆப்பிரிக்‍க வீரர் Daryl Impey முதலிடம் பிடித்து அசத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00