பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி : - முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார் சிமோனா ஹாலெப்

Jun 10 2018 10:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

French Open டென்னிஸ் போட்டியில், ருமேனியாவின் Simona Halep முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில், French Open டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் Simona Halep-ம் 10-வது வரிசையில் இருக்கும் ஸ்டீபன்சும் மோதினர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற போட்டியின் இறுதியில், 3-6, 6-4, 6-1 என்ற புள்ளி கணக்கில் ஸ்டீபன்சை வென்று, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் Halep.

முதல் முறையாக கிராண்ட ஸ்லாம் பட்டம் வென்ற Halep-க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00