ஜெர்மனியில் நடைபெறும் ஸ்டுட்கார்ட் ஓபன் டென்னிஸ் போட்டி : சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் காலிறுதிக்கு முன்னேற்றம்

Jun 14 2018 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஸ்டுட்கார்ட் ஓபன் டென்னிஸ் தொடரில், சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் காலிறுதிக்‍கு முன்னேறியுள்ளார்.

ஸ்டுட்கார்ட் ஓபன் டென்னிஸ் போட்டி, ஜெர்மனியில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில், சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் பெடரர், ஜெர்மனியின் மிஸ்கா ஸ்வரேவ்வை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை ஸ்வரேவ் 6-3 என கைப்பற்றினார். பின்னர் சுதாரித்துகொண்டு சிறப்பாக விளையாடிய ஃபெடரர், 6-4, 6-2 என அடுத்த இரண்டு செட்களை கைப்பற்றினார். இதன்மூலம் 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ரோஜர் ஃபெடரர் வெற்றி பெற்று, காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00