ஒரு நிமிடத்தில் 60 ஆசனங்கள் : திருச்சியில் மாணவர்கள் செய்துகாட்டி சாதனை

Jun 25 2018 2:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில், ஒரு நிமிடத்தில் 60 ஆசனங்களை மாணவர்கள் செய்துகாட்டி சாதனை புரிந்தனர்.

திருச்சியில், பொதுமக்களுக்கு யோகாசனத்தினால் ஏற்படும் நன்மை குறித்து விளக்கிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறுவயது முதல் முதியோர் வரை இதில் கலந்துகொண்டு யோகாசனம் செய்து காட்டினர். பத்மாசனம், பத்மபர்வதாசனம், தனுராசனம், சூர்யநமஸ்காரம், பூர்ணபுஜங்காசனம் உள்ளிட்ட பல ஆசனங்களை அவர்கள் நிகழ்த்தி அனைவரது பாராட்டுக்களையும் பெற்றனர். குறிப்பாக ஒரு நிமிடத்தில் 60 ஆசனங்களை மாணவர்கள் செய்துகாட்டி சாதனை புரிந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00