மாண்புமிகு அம்மாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூரில் கழகம் சார்பில் கபடி போட்டி : வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு - கோப்பை

Jul 2 2018 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாண்புமிகு அம்மாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவள்ளூர் மத்திய மாவட்டம், மதுரவாயல் பகுதி கழகம் சார்பில் நடைபெற்ற கபடி போட்டி​யில், வெற்றிபெற்ற அணிகளுக்‍கு ரொக்‍கப்பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது.

மாண்புமிகு அம்மாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு, கழக பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.டிடிவி தினகரன் வேண்டுகோளுக்‍கு இணங்க, திருவள்ளூர் மத்திய மாவட்டம், மதுரவாயல் பகுதி கழகம் சார்பில் கபடி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், முதல் இடத்தை பிடித்த மேட்டுக்குப்பம் அணி வீரர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது இடத்தை பிடித்த கோவூர் அணி வீரர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது இடத்தை பிடித்த பெரியார் அணிக்‍கு 10 ஆயிரம் ரூபாயும் ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திருவேற்காடு திரு. பா.சீனிவாசன், மதுரவாயல் பகுதி கழக செயலாளர் திரு.இ.லக்கி முருகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு. துண்டலம் பாபு, 148- வது வட்ட கழக செயலாளர் ​திரு. வி.வி.கிரிதரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்று வெற்றிபெற்ற அணிகளுக்‍கு ரொக்‍கப்பணம் மற்றும் கோப்பைகளை வழங்கினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ARAM PESA VIRUMBU

  Mon - Fri : 18:00

 • MANNERGAL

  Sat : 21:00

 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2935.00 Rs. 3139.00
மும்பை Rs. 2956.00 Rs. 3130.00
டெல்லி Rs. 2968.00 Rs. 3144.00
கொல்கத்தா Rs. 2969.00 Rs. 3141.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.10 Rs. 40100.00
மும்பை Rs. 40.10 Rs. 40100.00
டெல்லி Rs. 40.10 Rs. 40100.00
கொல்கத்தா Rs. 40.10 Rs. 40100.00