பிட்ஜெட் ஸ்பின் விளையாட்டு - 14 வயது மாணவர் கின்னஸ் சாதனை

Aug 30 2018 6:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிட்ஜெட் ஸ்பின் என்ற விளையாட்டில் கொடைக்‍கானலைச் சேர்ந்த 14 வயது மாணவர் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.

1993ம் ஆண்டு கேத்ரீன் என்பவர் பிட்ஜெட் ஸ்பின் விளையாட்டை அறிமுகப்படுத்தினார். ஒருவிரலில் நோட்டுப் புத்தகத்தை சுழற்றி விளையாடுவது போன்று இந்த பிட்ஜெட் ஸ்பின் விளையாட்டு விளையாடப்படுகிறது. இந்த விளையாட்டில் சாதனை புரியவேண்டும் என்ற நோக்‍கத்துடன் கொடைக்‍கானலில் வசிக்‍கும் அஜய் என்பவரது 14 வயது மகன் பிரசன்னன் என்பவர் பயிற்சி எடுத்தார். இரண்டு கைகளிலும் இந்த பிட்ஜெட் ஸ்பின்னை வைத்து ஒரு நிமிடத்தில் 21 முறை சுழற்றி பார்வையாளர்களை பிரமிக்‍க வைத்தார்.

கொடைக்‍கானல் பிரையண்ட் பூங்காவில் நிகழ்த்தப்பட்ட இந்த விளையாட்டு சாதனை லண்டனில் உள்ள கின்னஸ் சாதனை அமைப்புக்‍கு அனுப்பி வைக்‍கப்பட்டது. அவர்கள் இந்த சாதனையை பரிசீலனை செய்து கின்னஸ் சாதனையாக ஏற்றுக்‍ கொண்டு அதற்கான சான்றிதழை அனுப்பி வைத்துள்ளதாகவும், தனது சாதனைக்‍கு தோப்புக்‍கரண பயிற்சிதான் அடிப்படையாக இருந்ததாகவும் பிரசன்னன் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00