ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி : 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்

Oct 15 2018 11:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

சீனாவின் ஷாங்காய் நகரில் புகழ்பெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி​த்தொடர் நடைபெற்றது. இப்போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில், தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 19-ஆம் நிலை வீரரான குரோஷியாவின் போர்னா கோரிச்சை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்‍கம் முதலே அதிரடியாக விளையாடிய ஜோகோவிச், தனது அனுபவ ஆட்டம் மூலம் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்‍கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இதன்மூலம் 4-வது முறையாக ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் பட்டத்தை வென்று, நோவக் ஜோகோவிச் சாதனை படைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00