வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி- 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

Oct 15 2018 1:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹைதராபாத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று இந்திய அணி முதல் இன்னிங்சில் 56 ரன்களுக்கு எஞ்சிய 6 விக்கெட்டுகளை இழந்தது 367 ரன்களை எடுத்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். 56 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்கம் முதலே கே.எல்.ராகுல் பிரித்வி ஷா இருவரும் அடித்து ஆடினர். முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. பிரித்வி ஷா, ராகுல் இருவரும் தலா 33 ரன்களை எடுத்தனர். இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00