டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி : 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற குரோஷிய அணிக்கு அந்நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பு

Nov 27 2018 12:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற குரோஷிய அணிக்‍கு, அந்நாட்டு மக்‍கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஃபிரான்சில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், அந்நாட்டு அணியை 3-க்‍கு ஒன்று என்ற புள்ளி கணக்‍கில் தோற்கடித்து, 2-வது முறையாக குரோஷிய அணி கோப்பையை கைப்பற்றியது. வெற்றிக்‍ கோப்பையுடன் தாயகம் திரும்பிய குரோஷிய வீரர்களுக்‍கு, தலைநகர் Zagreb-ல் கூடியிருந்த ஆயிரக்‍கணக்‍கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக்‍கொண்ட டென்னிஸ் வீரர்கள், ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00