உலககோப்பை ஹாக்கி தொடர் : இந்தியா - பெல்ஜியம் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் சமன்

Dec 3 2018 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒடிஷாவில் நடைபெற்று வரும் உலககோப்பை ஹாக்கி தொடரில், இந்தியா - பெல்ஜியம் அணிகளுக்‍கு இடையேயான ஆட்டம் சமனில் முடிவடைந்தது.

14-வது உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டித் தொடர், ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, பெல்ஜியம் அணிகள் நேற்று மோதின. ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் அலெக்சாண்டர் ஹென்ரிக்ஸ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இந்தியாவின் ஹர்மன்பிரித் சிங், சிம்ரன் ஜித் சிங் ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்ததால், இந்தியா 2-1-க்‍கு என முன்னிலை பெற்றது. திடீர் திருப்பதாக, 58-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் சைமன் குக்னார்ட் கோல் அடித்ததால் ஆட்டம் சமனானது. இறுதிவரை கோல் ஏதுவும் அடிக்‍க முடியாததால், இப்போட்டி 2-க்‍கு 2 என சமனில் முடிந்தது. வரும் 8-ஆம் தேதி, இந்தியா தனது 3-வது லீக்‍ ஆட்டத்தில் கனடாவை எதிர்கொள்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00