உலக கோப்பை ஆக்கி போட்டி : நியூசிலாந்து அணியை - அர்ஜென்டினா அணி 3-0 புள்ளி கணக்கில் வீழ்த்தியது

Dec 4 2018 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக கோப்பை ஆக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை, அர்ஜென்டினா அணி வீழ்த்தியது.

16 அணிகள் பங்கேற்றுள்ள 14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள அணிகள் லீக் ஆட்டத்தில் மோதி வருகின்றன. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில், ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினா அணியும், 9-வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியும் மோதின. விறு, விறுப்பான இந்த ஆட்டத்தில், 3-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, அர்ஜென்டின 2-வது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா அணி நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறுவது உறுதியானது.

இதையடுத்து, இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து-சீனா ஆகிய அணிகள் மோதுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00