உலகக்கோப்பை கிரிக்கெட் - ரசிகர்கள் உற்சாகம் : இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் என நம்பிக்கை

May 30 2019 4:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக்‍ கோப்பை கிரிக்‍கெட் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணி சிறப்பான பேட்டிங் மற்றும் பந்துவீச்சைக்‍ கொண்டு உள்ளதாகவும், கோப்பையை இந்திய அணி வெல்லும் எனவும் ரசிகர்கள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர். நட்சத்திர வீரரான எம்.எஸ். தோனிக்‍கு இது கடைசி உலகக்‍கோப்பை போட்டி என்பதால், அவருக்‍காக இந்திய அணி இம்முறை சாம்பியன் பட்டம் வெல்லும் என்றும் நம்பிக்‍கை தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00