உலகக்‍ கோப்பை கிரிக்‍கெட் போட்டி - இங்கிலாந்துக்‍கு எதிரான லீக்‍ ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி

Jun 4 2019 10:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்துக்‍கு எதிரான லீக்‍ ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், லண்டனில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக Mohammad Hafeez 84 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து தரப்பில் Chris Woakes, Moeen Ali ஆகியோர் தலா 3 விக்‍கெட்டுகளை வீழ்த்தினர்.

349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களான ஜேசன் ராய் மற்றும் ஈயான் மோர்கன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஜோஸ் பட்லர் மற்றும் ஜோ ரூட் கூட்டணி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஜோ ரூட் சதம் 107 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 103 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்கள் மட்டுமே எடுத்து, 14 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. பாகிஸ்தான் வீரர் Wahab Riaz 3 விக்‍கெட்டுகளை வீழ்த்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00