தென்னாப்பிரிக்‍காவுக்‍கு எதிரான உலகக்‍கோப்பை கிரிக்‍கெட் போட்டி - 4 விக்‍கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

Jun 20 2019 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகக்கோப்பை கிரிக்கெட்டில், தென்னாப்பிரிக்‍காவுக்‍கு எதிரான லீக்‍ ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

பிர்மிங்ஹாமில் நேற்று நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்க அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். மழை காரணமாக ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 49 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்‍க அணி தரப்பில் அதிகபட்சமாக van der Dussen 67 ரன்களும், Amla 55 ரன்களும் எடுத்தனர்.

242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்‍குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 48 புள்ளி 3 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் இப்போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00