நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்‍கிடையேயான மாநில கைப்பந்து போட்டியில் 8 மாவட்டங்களை சேர்ந்த 12 அணிகள் பங்கேற்பு

Aug 24 2019 11:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பள்ளிகளுக்‍கிடையேயான மாநில கைப்பந்து போட்டியில் 8 மாவட்டங்களை சேர்ந்த 12 அணிகள் பங்கேற்றுள்ளன.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஜீட்ஸ் பள்ளியில் உள்ள சர்வதேச கைப்பந்து மைதானத்தில் பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டியை உதகை மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் இன்று துவக்கி வைத்தார். இதில், கோவை, நீலகிரி, திண்டுக்கல், மதுரை, நெல்லை, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த 12 அணிகள் கலந்து கொண்டன. ஆண்கள் ஜுனியர் மற்றும் சீனியர், பெண்கள் ஜுனியர் மற்றும் சீனியர் ஆகிய 4 பிரிவுகளில் 2 நாட்கள் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00