பி.வி.சிந்துவிற்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு - தொடர்ந்து புகழின் உச்சியில் ஜொலித்திட வாழ்த்து

Aug 26 2019 6:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக சாம்பியன் ‍பேட்மிண்டனில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள பி.வி. சிந்துவுக்‍கு, திரு. டிடிவி தினகரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலக சாம்பியன்ஷிப் பேட்மிட்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்குப் பாராட்டுக்களை தெரிவித்துக்‍ கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். உலக மகளிர் பேட்மிண்டனில் தங்கம் வென்ற முதல் இந்தியர் எனும் சாதனையைப் புரிந்திருக்‍கும் சிந்து, தொடர்ந்து புகழின் உச்சியில் ஜொலித்திட வாழ்த்துவதாகவும் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00