யு.எஸ் ஓப்பன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் பெடரர் அதிர்ச்சி தோல்வி - செரினா வில்லியம்ஸ் அரையிறுதிக்‍கு முன்னேற்றம்

Sep 4 2019 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு செரினா வில்லியம்ஸ் தகுதிப்பெற்றார். ஆடவர் காலியிறுதி ஆட்டத்தில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற காலியுறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் சீனாவின் Wang Qiang உடன் மோதினார். இதில், 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் செரினா வில்லியம்ஸ் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அவரின் 100வது வெற்றி இதுவாகும். ஆடவர் காலியிறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் பல்கேரியாவின் க்ரிகோர் டிமிட்ரோவ் உடன் மோதினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிமிட்ரோவ் 3-4, 6-4, 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3626.00 Rs. 3783.00
மும்பை Rs. 3650.00 Rs. 3903.00
டெல்லி Rs. 3666.00 Rs. 3914.00
கொல்கத்தா Rs. 3705.00 Rs. 3962.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50400.00
மும்பை Rs. 50.40 Rs. 50400.00
டெல்லி Rs. 50.40 Rs. 50400.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50400.00