உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி : தங்கம் வென்று நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

Sep 5 2019 9:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரெசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், தங்கம் வென்று நாடு திரும்பிய வீரர்கள் அபிஷேக் வெர்மா மற்றும் தீபக் குமாருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரெசிலின் ரியோ-டி-ஜெனிரோ நகரில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வெர்மா தங்கப்பதக்கம் வென்றார். கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவில், தீபக் குமார் - அபுர்வி சந்தலா இணை தங்கப்பதக்கம் வென்றனர். இதனைத் தொடர்ந்து, நாடு திரும்பிய அபிஷேக் வெர்மா மற்றும் தீபக் குமாருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00