நியூயார்க்‍கில் நடைபெற்றுவரும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் - அரையிறுதிக்‍கு முன்னேறினார் ரஃபேல் நடால்

Sep 5 2019 1:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
நியூயார்க்‍கில் நடைபெறும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் விளையாட பிரபல வீரர் ரஃபேல் நடால் தகுதி பெற்றுள்ளார்.

ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டித் தொடரான யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்‍காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஒன்றில் பிரபல வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், அர்ஜெண்டினாவைச் சேர்ந்த Diego Schwartzman உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 6-4, 7-5, 6-2 என்ற கணக்கில் நஃபேல் நடால் வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அரையிறுதியில் இத்தாலியின் Matteo Berrettini உடன் நடால் மோதவுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00