யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டி - ரஃபேல் நடால் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்

Sep 7 2019 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
நியூயார்க்கில் நடைபெற்று வரும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்றுக்கு பிரபல வீரர் ரஃபேல் நடால் தகுதிப்பெற்றார்.

ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் பிரபல வீரர் ரஃபேல் நடால் இத்தாலியின் Matteo Berrettini உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில் 7-6,6-4,6-1 என்ற செட் கணக்கில் வென்ற நடால் இறுதி சுற்றுக்கும் முன்னேறினார். இறுதி சுற்றில் ரஷ்யாவின் Daniil Medvedev உடன் நடால் மோதவுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00