சீனாவில் சர்வதேச கயிறு ஏறும் போட்டி - பல்வேறு நாடுகளின் வீரர்கள் பங்கேற்பு

Sep 7 2019 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவின் Chongqing பகுதியில் சர்வதேச கயிறு ஏறும் சாகச போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சீனாவில், உயரமான மலைப்பகுதிகள் மற்றும் உயரமான மேம்பாலங்களில் கயிறு கட்டி, தரையில் இருந்து ஏறி இலக்‍கை அடையும் போட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்‍கான கயிறு ஏறும் சாகச போட்டி அங்குள்ள Chongqing நகரில் நடைபெற்றது. இதில், நூறு அடி உயரமான மேம்பாலத்தில் கயிறுகள் கட்டி தரையில் இருந்து வீரர்கள் ஏறினர். ஜெர்மனி, பெல்ஜியம், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் இப்போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00