இந்திய-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி-ஹிமாச்சலபிரதேசம் தர்மசாலாவில் இன்று மாலை நடைபெறுகிறது

Sep 15 2019 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

குவின்டன் டீ காக் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் மூன்று டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. முதல் டி20 போட்டி தர்மசாலாவில் இன்று மாலை தொடங்குகிறது.

இந்த தொடரைப் பொறுத்த அளவில் தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் டீ காக் மற்றும் டேவிட் மில்லரை தவிர எந்த பெரிய நட்சத்திர வீரர்களும் இன்றி முழுக்க முழுக்க அனுபவமற்ற இளம் வீரர்களை நம்பி விளையாடுகிறது.இந்திய பந்து வீச்சை சமாளிப்பது தென்னாப்பிரிக்க அணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி தரப்பிலும் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை டி20 போட்டிக்கு தயார் படுத்தும் வகையில் ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அஹமது மற்றும் நவ்தீப் சஹானி என பல புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00