சிங்கப்பூரில் நடைபெற்ற பார்முலா ஒன் கார் பந்தயம் : முன்னாள் சாம்பியனை வீழ்த்திய 13 வயது சிறுவன்

Sep 22 2019 12:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிங்கப்பூரில் நடைபெற்ற வெர்ச்சுவல் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் 13 வயது சிறுவன் முன்னாள் கிராண்ட்பிரிக்ஸ் சாம்பியன் டேனியே ரிக்கார்டோவை தோற்கடித்து ஆச்சர்யப்படுத்தினான்.

சிங்கப்பூரில் பார்முலா ஒன் கார் பந்தயத்தை பிரபலபடுத்தும் நோக்குடன் வெர்ச்சுவல் கார் பந்தயம் நடைபெற்றது. எதிரில் இருக்கும் திரையை பார்த்துக்கொண்டே காரை ஸ்டிமுலேசன் தொழில்நுட்பத்தில் இயக்கி பந்தயத்தில் வெற்றி பெற வேண்டும். இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சின் என்ற 13 வயது சிறுவன் பார்முலா ஒன் கார் ஓட்டுனர் டேனியேல் ரிக்கார்டோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றான். கடந்த 3 நாட்களாக இரவு பகலாக தூங்காமல் தான் எடுத்த பயிற்சி வீண் போகவில்லை என வெற்றி பெற்ற சிறுவன் சின் மகிழ்ச்சியுடன் தெரிவித்தான்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00