ஜப்பானில் தொடங்கியுள்ள உலக ரக்பி சாம்பியன்ஷிப் போட்டி : தொடக்க ஆட்டத்தில் பிஜி அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

Sep 22 2019 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா பலம் வாய்ந்த FIJI அணியை வீழ்த்தியது.

உலக ரக்பி சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பானில் தொடங்கியுள்ளது. இதன் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-FIJI அணிகள் மோதின. இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாக இருந்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆஸ்திரேலியாவை திணறடித்து FIJI அணி மளமளவென புள்ளிகளை குவித்து முன்னிலையில் இருந்தது. இதனால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் கலக்கத்தில் ஆழ்ந்தனர்.

எனினும் இரண்டாவது பாதியில் சுதாரித்துக்கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையாக போராடினர். இறுதியில் 39-21 என்ற புள்ளிக் கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00