இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக்‍ பாண்டயா சிகிச்சை பெறும் வீடியோ வெளியீடு -

Oct 9 2019 2:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டயா காயத்தில் இருந்து மீண்டு வரும் வீடியோவை தனது டிவிட்டர் பக்‍கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டயாவுக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டிக்கு பிறகு முதுகின் அடிப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து லண்டன் சென்ற ஹர்திக் பாண்டயாவுக்கு அங்குள்ள மருத்துவமனையில் கடந்த 4-ஆம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. இந்த தகவலை வீடியோவுடன் தனது சமூக வலைதள பக்‍கத்தில் பதிவிட்டுள்ள அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00