திருப்பதியில் தேசிய அளவிலான ஜூனியர் தடகள போட்டி : தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் தங்கப் பதக்கம்

Nov 26 2019 12:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதியில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் தடகள போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் தங்கப்பதக்‍கம் வென்று சாதனை படைத்தனர்.

தேசிய அளவில், மாவட்டங்களுக்கு இடையிலான ஜூனியர் தடகள போட்டி திருப்பதி தாரகராமா விளையாட்டு மைதானத்தில் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. போட்டியின் நிறைவு நாளான நேற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. சேலம் அரசுப் பள்ளியை சேர்ந்த கே.ரூபஸ்ரீ, குண்டு எறிதல் போட்டியிலும், கோவை அரசுப் பள்ளியை சேர்ந்த நிவேதிதா, உயரம் தாண்டுதல் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றனர்.

இதேபோல், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மலைவாழ் நலத்துறை அறக்கட்டளை சார்பில், போட்டியில் பங்கேற்ற வால்டர் என்ற மாணவன் ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். கரூரை சேர்ந்த நிவேதிதா 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், நீலகிரியை சேர்ந்த பாலகிருஷ்ணன் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00