2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : ஹாக்கி அணி பிரிவுகள் வெளியீடு - 24 அணிகள் பங்கேற்பு

Nov 26 2019 10:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு, ஹாக்கி அணிகளின் பிரிவுகளை சா்வதேச ஹாக்கி சம்மேளனம் வெளியிட்டுள்ளது.

ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் வரும் 2020 ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. ஆடவா், மகளிர் ஹாக்கி பிரிவுகளில் தலா 12 அணிகள் என மொத்தம் 24 அணிகள் கலந்து கொள்கின்றன. ஆடவா் பிரிவில், அஜென்டீனா -ஆஸ்திரேலியா, இந்தியா-ஸ்பெயின், நியூஸிலாந்து- ஜப்பான் அணிகளும், மகளிர் பிரிவில், பிரிட்டன்-நெதா்லாந்து, ஜெர்மனி-அயா்லாந்து, இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகள் தொடக்க ஆட்டங்களில் மோதுகின்றன. அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தகுதிபெறும் அணிகள் தொடா்பாக கடந்த 2016 ரியோ ஒலிம்பிக்கில் கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகளே இதிலும் பின்பற்றப்படும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00