நேபாளில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு போட்டி - 81 தங்கப் பதக்கங்களுடன் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம்

Dec 7 2019 1:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

தெற்காசிய விளையாட்டு போட்டியில் 81 தங்கப் பதக்கங்களுடன் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு, போக்ஹரா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. வரும் 10ம் தேதிவரை போட்டிகள் நடைபெறவுள்ளன. 7ம் நாளான இன்று தடகளம், கூடைப்பந்து, கிரிக்கெட் போட்டி, சைக்கிள் பந்தயம், கால்பந்து உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. இதுவரை உள்ள நிலவரப்படி, இந்தியா 81 தங்கம், 59 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 165 தங்கப்பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது. 41 தங்கம் உட்பட 116 பதக்கங்களுடன் நேபாளம் இரண்டாவது இடத்திலும் 23 தங்கம் உட்பட 134 பதக்கங்களுடன் இலங்கை மூன்றாவது இடத்திலும் உள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00