இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டி20 போட்டி - தொடரை ‌‌கைப்பற்றுமா இந்திய அணி?

Dec 8 2019 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான, இரண்டாவது டி20 போட்டி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற உள்ளது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி, தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், கேப்டன் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் தீவிரமாக உள்ளனர். இந்த போட்டியிலும் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றும் எண்ணத்தில், இந்திய வீரர்கள் உள்ளனர். தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்களும் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்பதால், இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00