இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3-வது டி20 கிரிக்‍கெட் போட்டி : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலபரீட்சை

Dec 11 2019 11:03AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3-வது டி20 கிரிக்‍கெட் போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, டி20 மற்றும் ஒருநாள் போட்டித்தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு டி20 போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி, இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி, இரண்டு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி, கோப்பையை கைப்பற்றும் என்பதால், இப்போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்‍கியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00