இந்தியாவின் 71-வது குடியரசு தினவிழா : கூகுள் டூடுல் வடிவமைப்பு

Jan 26 2020 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவின் 71-வது குடியரசு தினவிழாவை கொண்டாடும் வகையில் இன்று கூகுள் டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நாள்தோறும் வரக்‍கூடிய சிறப்பு அம்சங்களின் அடிப்படையில், கூகுள் டூடுலை அந்நிறுவனம் வடிவமைக்‍கிறது. அதன்படி, இன்று இந்தியாவின் 71-வது குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் கூகுள் டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில், இந்தியாவின் பன்முக கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் படங்கள் இடம்பெற்றுள்ளன. புகழ்பெற்ற உலக அதிசயமான தாஜ்மஹால், இந்தியா கேட், பாரம்பரிய நடனம், இந்திய தேசியப் பறவையான மயில் போன்றவை இடம் பெற்றுள்ளன. மேலும் இந்திய ஒருமைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலும் படங்கள் இடம்பெற்றிருந்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00