அசாமில் வேலைவாய்ப்பு தேர்வுக்காக இண்டர்நெட் சேவை ரத்து

Aug 18 2022 10:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

அசாமில் வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ள நேரடி வேலைவாய்ப்பு தேர்வையொட்டி அன்றைய தினம் 4 மணிநேரத்துக்கு இண்டர்நெட் சேவையை நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளது. அம்மாநில தலைநகர் கவுகத்தியில் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வரும் 21ம் தேதி நடைபெறவிருக்கும் இந்த தேர்வின் மூலம் 30 ஆயிரம் 3 மற்றும் நான்காம் நிலை பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த தேர்வில் சுமார் 14 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00