ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றிய இந்திய ராணுவ அதிகாரி திடீர் மாயம்

Sep 12 2019 1:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
காங்கோ நாட்டில் ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றிவந்த இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் திடீரென மாயமாகி உள்ளார்.

உள்நாட்டு போர், அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள காங்கோ நாட்டில், அமைதியை ஏற்படுத்துவதற்காக ஐ.நா. அமைதிப்படை பணியாற்றி வருகிறது. இதில், இந்​தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். காங்கோவில் நிறுத்தப்பட்டுள்ள ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றிவந்த இந்திய ராணுவ அதிகாரியான கவுரவ் சோலங்கி, மாயமாகி உள்ளார். கடந்த சனிக்கிழமை முதல் அவரை காணவில்லை என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்‍கின்றன. சனிக்கிழமை மாலை, கிபு ஏரியில் படகு ஓட்டிச் சென்ற அவர், அதன்பின்பு காணவில்லை என்றும், அவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00