திருப்பூரில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற 2 பெண்கள் கைது

Jan 11 2019 1:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பூரில், மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற 2 பெண்கள் கைது செய்ப்பட்டனர்.

திருப்பூர் அருகே தாராபுரத்தில், ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை லாவகமாக திருடிய இரு பெண்களை, அரசு பள்ளி மாணவர்கள் விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த தாராபுரம் போலீசார், இரு பெண்களையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தாராபுரத்தில், வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் போவதாக பொதுமக்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

சென்னை அடுத்த பல்லாவரம் நகராட்சியில் சென்னை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி திரு. பாஸ்கர் தலைமையில் 20 பேர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நகராட்சி ஆய்வாளர் ஜெயந்தி என்பவரிடம் இருந்து, கணக்‍கில் வராத ஒரு லட்சம் ரூபாயும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3271.00 Rs. 3427.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00