அ.ம.மு.க.வை கண்டு அதிமுவுக்கு அச்சம் - உச்சநீதிமன்றம் சென்று குக்கர் சின்னத்தை முடக்க நினைப்பு : கழக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு
Feb 8 2019 11:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைப் பார்த்து அதிமுக பயப்படுவதாகவும், அதனால்தான் பெரிய வழக்கறிஞர்கள் மூலம் உச்சநீதிமன்றம் வரை சென்று குக்கர் சின்னத்தை முடக்க நினைப்பதாகவும் கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு. தங்க தமிழ்ச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். தஞ்சையில் பேட்டியளித்த அவர், அமமுகவுக்கு இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.