2019 -2020-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் - கடன் சுமை 3 லட்சத்து 97 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிப்பு - வருவாய் பற்றாக்குறை 14 ஆயிரத்து 315 கோடி ரூபாய்

Feb 11 2019 4:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக சட்டப்பேரவையில் 2019-2020 ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்‍கல் செய்யப்பட்டது. தமிழகத்தின் கடன் சுமை 3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. பட்ஜெட்டை தாக்‍கல் செய்த நிதி அமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி வீதம் 8 புள்ளி ஒன்று சதவீதமாக இருக்‍கும் என தெரிவித்தார்.

வருவாய் பற்றாக்‍குறை 14 ஆயிரத்து 315 கோடி ரூபாயாக இருக்‍கும் என்றும், கூடுதலாக 43 ஆயிரம் கோடி ரூபாய் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மின் பகிர்மான கழகத்தின் கடன் 22 ஆயிரத்து 815 கோடியாக உள்ளது என்றும், தமிழகத்தின் கடன் சுமை 3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. வரி வருவாயை 14 சதவீதமாக அதிகரிக்‍க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது- இதன் மூலம் மக்‍களுக்‍கு வரிச்சுமை மேலும் அதிகரிக்‍கும் என கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00