கோடநாடு கொலை, கொள்ளை வழக்‍கில் சயன், மனோஜ் ஜாமின் ரத்து - இருவரையும் கைது செய்ய உதகை நீதிமன்றம் உத்தரவு

Feb 8 2019 5:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோடநாடு கொலை, கொள்ளை வழக்‍கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயன், மனோஜ் ஆகியோரின் ஜாமினை உதகை நீதிமன்றம் இன்று ரத்து செய்ததுடன், இருவரையும் உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களை அம்பலப்படுத்திய சயன், மனோஜ் ஆகியோருக்‍கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோத்தகிரி காவல்நிலைய அதிகாரிகள் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்‍கல் செய்தனர். அதில், எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு பரப்புவதாகவும், இவர்களால் வழக்‍கு சாட்சிகளுக்‍கு ஆபத்து உள்ளது என்றும், அதனால் ஜாமினை ரத்து செய்யவேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

இந்த வழக்‍கு இன்று நீதிபதி திரு. வடமலை முன் இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது, வழக்‍கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயன், மனோஜ் ஆகியோரின் ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், நீதிமன்றத்தில் ஆஜராகாத சயன், மனோஜ், தீவு, உதயம் ஆகியோரையும் உடனடியாக கைது செய்யவும் ஆணை பிறப்பித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00