பாரதிய ஜனதா கட்சியின் மாநில முன்னாள் மகளிர் அணி செயலாளரும், ஊடக செய்தித் தொடர்பாளருமான ஜெமிலா, கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தார்
Feb 12 2019 12:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாரதிய ஜனதா கட்சியின் மாநில முன்னாள் மகளிர் அணி செயலாளரும், ஊடக செய்தித் தொடர்பாளருமான ஜெமிலா, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில முன்னாள் மகளிர் அணி செயலாளரும், ஊடக செய்தித் தொடர்பாளருமான ஜெமிலா, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, அவரது இல்லத்தில் சந்தித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில், தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொடர்ச்சியாக மக்களை சந்தித்து, தவிர்க்க முடியாத சக்தியாக திரு. டிடிவி தினகரன் திகழ்ந்து வருகிறார் என்றும், வரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.