கட்டணமின்றி மெட்ரோ ரயில் சேவை - ஆர்வமுடன் பயணம் : தொழில்நுட்ப கோளாறால் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

Feb 12 2019 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை மெட்ரோ ரயில் போக்‍குவரத்தின் முதல் கட்ட திட்டம் நிறைவடைந்ததை யொட்டி, நேற்று மாலை முதல் இன்று இரவு வரை பயணிகள் கட்டணமின்றி பயணிக்‍கலாம் என சென்னை ​மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்ததையொட்டி, ஏராளமானோர் ஆர்வத்துடன் பயணித்து வருகின்றனர்.

தமிழகத்தின் வரலாற்றில் முதல் நிகழ்வாக 2015-ம் ஆண்டு கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான சென்னை மெட்ரோ ரயிலின் பயணிகள் சேவையை மாண்புமிகு அம்மா தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, 2016-ல் மீனம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை அருகேயுள்ள D.M.S. முதல் வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயில் சேவை நேற்று தொடங்கி வைக்‍கப்பட்டது. முதற்கட்ட சேவை நிறைவடைந்ததை யொட்டி, பயணிகள் நேற்று மாலை முதல் இன்று இரவு வரை கட்டணமின்றி பயணிக்‍கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்ததையொட்டி, வழக்‍கமாக பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், ஏராளமானோர் பயணித்து வருகின்றனர்.

இதனிடையே, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இன்று காலை D.M.S. முதல் விமானநிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டதால், பயணிகள் அவதிக்‍குள்ளாகினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00