கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் நேரில் சந்திப்பு

Feb 13 2019 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -
கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்தனர்.

கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், திருவள்ளூர் மத்திய மாவட்டக்‍ கழகச் செயலாளராக புதிதாக பொறுப்பு வழங்கியதையொட்டி திரு.லக்‍கி முருகன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மானாமதுரை தொகுதி, தேர்தல் கூடுதல் பொறுப்பாளர் திரு.மேலூர் பி.வி.கந்தசாமி திரு.டிடிவி தினகரனை சந்தித்து, கழக வளர்ச்சி நிதிக்‍கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்வின்போது கர்நாடக மாநில கழகச் செயலாளர் திரு.புகழேந்தி உடனிருந்தார்.

வழக்‍கறிஞர் திரு.துரைவீரய்யன், தனது இல்ல திருமண விழாவில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கலந்துகொள்ள வேண்டி தனது குடும்பத்தினருடன் அவரை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00